சட்டமன்றத்தில் பஞ்ச் வசனம் பேசுவதற்காக முதல்வர் விஜய் மூன்று நாட்கள் ரிகர்சல் செய்துவிட்டு வருவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். அவர் சட்டமன்றத்தில் திரைப்பட வசனம் போல பேசுவார் என்றும் குறிப்பிட்டார்.
விஜய் அடுத்த பிரதமர் என சிலர் கூறுவதைச் சுட்டிக்காட்டிய செல்லூர் ராஜு, தவெகவில் இருப்பவர்கள் தொண்டர்கள் அல்ல, அவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமே என்று தெரிவித்தார்.

