தமிழ்நாடு அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்தனர். அங்கு கட்சியின் மாநிலக்குழு நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியரின் செயல்பாடுகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு வராமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

