கரூர் கேங்க் என்ற பெயரில் வசூல் வேட்டையில் திமுகவினர் ஈடுபட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். முறைகேடுகளை முறையாகச் செய்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், இதுவே விஞ்ஞான ஊழல் என்றும் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

