இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பது சிரமமாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.
பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கினை விசாரித்தபோது நீதிமன்றம் இந்த அதிருப்தியை வெளிப்படுத்தியது.


