முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரநிலை காலத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு தாடை உடைந்த சம்பவத்தை உருவக்கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் பேசியிருப்பது பொறுப்பற்ற செயல் என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். இத்தகைய பேச்சு கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை தொடர்பான எந்தக் கேள்விக்கும் முதலமைச்சரின் பதிலுரையில் உரிய விளக்கம் இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


