காவிரி ஆற்றில் வினாடிக்கு 6,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

