காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். விவாதத்தோடு தொடர்பில்லாத விஷயங்களைப் பேசிய முதலமைச்சர், ஒரு கேள்விக்காவது பதில் சொல்லியிருக்க வேண்டும் என்று அவர் விமர்சித்தார்.
“பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சம்மந்த சம்மந்தம் இல்லாமல் பேசுகிறார் முதலமைச்சர்” -CPM

