சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அக்கட்சி எம்எல்ஏக்கள் சந்தித்துப் பேசினர். சட்டமன்றத்தில் இருந்து எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

