இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளரான விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த தினம், தேசிய பொறியாளர் தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் கட்டுமான மற்றும் பொறியியல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
India
தேசிய பொறியாளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


