ஆசிய விளையாட்டுப் போட்டியில் கோல்ஃப் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணவி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா தனது 18-வது தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கோல்ஃப் பிரிவில் இந்திய வீராங்கனை ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




