தாராளபுரம் தொகுதி த. வெ.
க. வேட்பாளர் சத்யபாமா குறித்து உருவகேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசியதாக மு.
க. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆபாசத்தையும் வன்மத்தையும் உருவாக்கியதே தான் என்பதை ஸ்டாலின் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.




