தற்போதைய பதக்கப் பட்டியலில் இந்தியா மொத்தம் 85 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் 21 தங்கம், 27 வெள்ளி மற்றும் 37 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
சீனா 340 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஜப்பான் 266 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், கொரியக் குடியரசு 149 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

