டெல்லி நகரம் தற்போது ஒரு சிறைச்சாலையைப் போல மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் டெல்லிக்குள் நுழைவது தடுக்கப்படுவதாகவும், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் வரும் மக்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஞானேஷ்குமார் தொடர்பான அனைத்து தகவல்களும் தங்களிடம் இருப்பதாகவும், அவற்றை ஒருபோதும் விடப்போவதில்லை என்றும் ராகுல் காந்தி கூறினார்.



