காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சுமார் 200 அரசு அதிகாரிகள் தங்கள் கட்சியுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தங்கள் கட்சியுடன் தொடர்பில் இருக்கும் அந்த அதிகாரிகள், தங்களுக்குத் தேவையான தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



