அதிமுகவின் 6 எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.
அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்குகிறது.

