தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு ‘வெற்றி சிறப்பு காய்கறித் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 10 அத்தியாவசிய காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வெறும் ₹100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நவம்பர் 5–7, 2026 தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் சென்னையில் 4 நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்கள்
₹100 தொகுப்பில் என்னென்ன உள்ளன?
பெரிய வெங்காயம் – 500 கிராம் தக்காளி – 500 கிராம் கத்திரிக்காய் – 250 கிராம் உருளைக்கிழங்கு – 250 கிராம் கேரட் – 200 கிராம் பீன்ஸ் – 200 கிராம் பச்சை மிளகாய் – 100 கிராம் எலுமிச்சை – 100 கிராம் இஞ்சி – 50 கிராம் தேங்காய் – 400–450 கிராம்




