மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 5,586 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 56.93 அடியாகவும், நீர் இருப்பு 22.453 டி.எம்.சி. ஆகவும் சற்று அதிகரித்துள்ளது.
டெல்டா பாசனத் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.




