டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது ஐந்தாவது அனுபவ மையத்தை ஹைதராபாத்தின் நாலேட்ஜ் சிட்டியில் திறந்துள்ளது. 2026 மாடல் Y பிரீமியம் ரியர்-வீல் டிரைவ் காரின் விலை
50.89 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறு இருக்கைகள் கொண்ட மாடல் Y L காரின் விலை
61.99 லட்சம் முதல் தொடங்குகிறது.
0Likes
0Dislikes
