2027-ஆம் ஆண்டு முதல் ஆஸ்கார் விருதுகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது ஆஸ்கார் அகாடமி
AI பங்களிப்பு இல்லாமல் மனிதர்களால் உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கு மட்டுமே விருது மற்றும் ஒரு நாட்டிலிருந்து பங்கெடுக்கும் படங்கள், அந்நாட்டிற்கு அல்லாமல் நேரடியாக இயக்குநருக்கே விருது வழங்கப்படும். மேலும், ஒரு நடிகர் ஒரே பிரிவில் பல படங்களுக்காகப் பரிந்துரைக்கப்படலாம் என்றும் அறிவித்துள்ளது
0Likes
0Dislikes
