சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களுக்கான கைவிரல் ரேகை பதிவு செய்யும் சிறப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 2) நடைபெறுகிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களது கைவிரல் ரேகையை ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
