மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 47 கன அடியாக நீடிக்கிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 73.33 அடியாக உள்ளது. அணையில் உள்ள நீர் இருப்பு 35.634 டி.எம்.சி. ஆகக் குறைந்துள்ளது.
குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்றைக்குள் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என்று எதிர்பார்ப்பு. காவிரிநீரை மலர் தூவி வரவேற்க விவசாயிகள் ஆவலுடன் காத்திருப்பு
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

