டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் விநியோகம் செய்யும் லாரி ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தவெக நிர்வாகிகள் இருவரை விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அருப்புக்கோட்டை மேற்கு நகரச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் தென்மேற்கு நகரச் செயலாளர் சதீஷ்குமார் ஆவர். இந்த மோசடி தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

