நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை மேலும் 30 காசுகள் குறைந்து, ஒரு முட்டையின் விலை 5 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கைத் தொடர்ந்து முட்டை நுகர்வு குறைந்ததன் காரணமாக இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 11 நாட்களில் மட்டும் முட்டையின் கொள்முதல் விலை மொத்தம் 1 ரூபாய் 40 காசுகள் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




