மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும், தமிழகத்தின் அனுமதியின்றி அணை கட்ட முடியாது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். டெல்டா விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை இலக்கு என அவர் குறிப்பிட்டார்.
மேகதாது அணைத் திட்டத்திற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், முதல்வர் விஜய்யின் ஆட்சிக்காலம் பொற்காலமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




