சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள சதாசிவபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 6 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாயு கசிவைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



