கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால், அதிருப்தியடைந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிகழ்வு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் டி.கே.சிவகுமார், தனக்கும் கடந்த காலங்களில் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றும், அப்போது தான் பொறுமை காத்ததாகவும் குறிப்பிட்டார். அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க முடியாது என்பதால், எம்.எல்.ஏக்கள் பொறுமை காக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



