வைகை ஆற்றைச் சுத்தம் செய்யும் பணியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார். அப்போது, ஆற்றின் மாசுபட்ட சூழலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
இந்தச் சூழலில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கேட்டதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, இது தொடர்பான தனது கருத்துகளை எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

