எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் இன்று நண்பகல் 12 மணிக்கு விசாரிக்கிறது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நண்பகல் 12 மணிக்கு விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்

