தஞ்சாவூரில் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் கார் ஓட்டுநர் மீது திமுக ஐடி விங் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மது போதையில் இருந்த சிலர், ஊடகப் பணியாளர்களின் சட்டையைக் கிழித்து, அவர்களை விரட்டித் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாதிக்கப்பட்ட ஊடகப் பணியாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்


