தன்னை தரக்குறைவாக விமர்சித்த லயோலா மணி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். லயோலா மணி மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவருக்கு பாடநூல் கழகத் தலைவர் பதவியை வழங்கி முதல்வர் அழகு பார்ப்பது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார்.
அரசியல் மேடைகளில் தரம்தாழ்ந்து பேசுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய பதவிகள் வழங்கப்படுவது உங்களின் நாகரீக அரசியலா என முதல்வர் ஜோசப் விஜய் நோக்கி சீமான் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



