தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வருகை தந்தார். காவல்நிலைய வாயிலில் திரண்டிருந்த திமுக தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்து அவர் உள்ளே சென்றார்.
அப்போது தொண்டர்களை நோக்கி 'திரும்பி வந்து சந்திக்கிறேன்' என்பது போன்ற சைகையை அவர் வெளிப்படுத்தினார்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



