முதலமைச்சர் ஜோசப் விஜய் மனது புண்படும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் குற்றம் சாட்டியுள்ளார். அவரது பேச்சுக்கு தான் கடும் கண்டனம் தெரிவிப்பதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Tamil Nadu
முதலமைச்சர் ஜோசப் விஜய் மனது புண்பட்டுள்ளது
வெளியிடப்பட்டது: •

