ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள இந்த நீர்வரத்து உயர்வு காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Tamil Nadu
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
வெளியிடப்பட்டது:

