உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேடைகளில் தவறான கருத்துகள் பேசப்பட்டால் அவதூறு வழக்கு தொடரலாமே தவிர, உடனடியாகக் கைது நடவடிக்கையில் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என அவர் விமர்சித்துள்ளார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை, உதயநிதி கைது நடவடிக்கையில் முதலமைச்சர் விஜய் காட்டுவது ஏன் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



