உதயநிதி தவறுதலாகப் பேசுபவர் அல்ல என்றும், ஒருவேளை தவறுதலாகப் பேசினாலும் உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தைப் பற்றி கவலைப்படாமல், உதயநிதியைக் கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பதன் மூலம் அவரை மிரட்டப் பார்ப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
1விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்


