சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு அழைத்து வரப்படுகிறார். இதையொட்டி, பாதுகாப்பு கருதி தஞ்சாவூரில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு இன்று பிற்பகலில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்


