காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கான நீரைப் பெற்றுத் தருவதில் தற்போதைய அரசுக்குத் தகுதியில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விவசாயிகளுக்கு அரசு இழைத்த துரோகங்கள் மற்றும் அளித்த பொய் வாக்குறுதிகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் பேசியதாகத் தெரிவித்தார்.
Tamil Nadu
இந்த அரசுக்கு வக்கு இல்லை - உதயநிதி ஸ்டாலின்
வெளியிடப்பட்டது:


