தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நிலை சந்தி சிரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கடந்த ஐந்து வாரங்களில் மாநிலத்தில் நான்கு காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், ஐந்து ஜாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



