தமிழக வெற்றிக் கழக (டிவிகே) அரசின் முதல் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்த அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.




%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F16%2Fvpgramg-2026-08-16-13-08-42.jpg&w=3840&q=75)