நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விடக் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.2,341 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டில் பள்ளி கல்விக்கு ரூ.46,767 கோடியும், உயர்கல்விக்கு ரூ.8,494 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நிதியாண்டில் பள்ளி கல்விக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்விக்கு ரூ.8,393 கோடியும் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

