வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் – மகளிருக்கு புதிய வாழ்வாதார வாய்ப்பு!
100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும்.
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் 30,000 பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.
இத்திட்டத்திற்காக ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் செயல்படுத்தும் தேதி உள்ளிட்ட அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் வெளியாகும் போது மேலும் தகவல்கள் பகிரப்படும்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
