தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27-ல் 'வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சூரிய மின் பலகைகளை நிறுவ ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F16%2Fvpgramg-2026-08-16-13-08-42.jpg&w=3840&q=75)