தமிழகத்தில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் 'வழிகாட்டி 3.0' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 'ஒற்றைச் சாரள இணையதளம் 3.0' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த முயற்சி தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஊக்கமளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

