தமிழக அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சமூகநீதித் துறைக்கு ரூ.3,937 கோடியும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.2,022 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1,051 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
