தமிழக அரசு 2025-26-ஆம் நிதியாண்டுக்கான விளையாட்டுத் துறை நிதி ஒதுக்கீட்டை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதன்படி, விளையாட்டுத் துறைக்கு ரூ.1,051 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய நிதியாண்டில் ரூ.572.02 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, தற்போது 83 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F16%2Fvpgramg-2026-08-16-13-08-42.jpg&w=3840&q=75)