திமுக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டம் இனி வெற்றி வீடு திட்டம் என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்தை மாநில நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதிப்படுத்தினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் ஆண்டில் 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70,000 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


