VB-G RAM G திட்டத்தின் துணைத் திட்டமாக 'வெற்றி 150' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தற்போது 125 நாட்கள் பணிபுரியும் குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


