கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்குத் தற்போதைய அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆட்சிக்கு வரும்போது மாற்றம் கொண்டுவருவதாகக் கூறியவர்கள், திட்டங்களின் பெயர்களை மாற்றுவதையே மாற்றமாகச் செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் முந்தைய ஆட்சிக் காலத்துத் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



