மாற்றம் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றம் செய்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வெறும் வசனங்களைப் பேசி காலத்தைக் கடத்துவதே இந்த ஆட்சியின் செயல்பாடாக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதைத் தவிர, இந்த அரசு எந்தவொரு ஆக்கப்பூர்வமான சாதனையும் செய்யவில்லை என அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



