தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தவெக கட்சியின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்


